அன்பு தேசிய நெஞ்சங்களே
வணக்கம், நமது தமிழகத்தில் பல்வேறு கோட்டமட்டங்களில் வலைய தளங்கள் இயங்கிய போதும் பல்வேறு அரசு ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்படுவதாகவும் அவை தமிழாக்கம் செய்து வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என தொடர்ந்து பல்வேறு கோட்ட செயலாளர்கள் மற்றும் நமது உறுப்பினர் பலர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க விரைந்து வெளியிடுவதை விட நமது வலைய தள செய்திகள் மற்றும் பல்வேறு அரசு ஆணைகளை தமிழாக்கம் செய்து அதை விரிவாக அனைவரும் அறிந்து கொள்ள வெளியிட விரும்பி இந்த வளையதளத்தை ஆரம்பித்துள்ளோம்.
உங்கள் விருப்பம் விரைவில் செயல்வடிவம் பெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த பணியில் ஆர்வமுடன் தங்களை இணைத்து கொள்ள தேசிய நெஞ்சங்களை அன்புடன் அழைக்கிறோம்.

என்றும் தேசிய தொழிற்சங்க பணியில்,
அன்பன்